ரசிக்க வைத்த மழை

குடை இருந்தும் பிடிக்க வில்லை
கூட அவள் இருந்தும் ரசிக்க வில்லை
காரணம்
நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த "மழை"

எழுதியவர் : பிரபாகரன் பரமசிவம் (26-Apr-21, 8:14 am)
பார்வை : 176

மேலே