நாம்

நீ என்னை வெளிப்படுத்த நினைத்து
உன்னை வெளிப்படுத்துகிறாய்!
நான் உன்னை வெளிப்படுத்த விரும்பி
என்னை வெளிப்படுத்துகிறேன்...
நீ என்னை வளப்படுத்துகிறாய்...
உண்மையில் வளப்படுவதும்
வெளிப்படுவதும்
யார் இங்கு....!(?)

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (26-Apr-21, 10:05 pm)
சேர்த்தது : Narthani 9
Tanglish : naam
பார்வை : 105

மேலே