மேன்மையாய் வாழ்ந்திடலாம்

ஒயிற்கும்மி
**************
வானமும் பூமியும் வாழ்கிற நாள்வரை
வாழ்ந்தவ ரென்பவர் யாருமில் லை.
நிலைமாறிடு முலகேயிது நலமானதை நினைவாயினி
வாழ்க்கையை மேன்மையாய் வாழ்ந்திட லாம்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (27-Apr-21, 2:45 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 106

மேலே