336

விரைவாய் அடிக்கும் காற்றால்
மேகங்கள் விலகி ஓடும்
நட்சத்திரங்கள் ஒருபோதும் விலகுவதில்லை...
வலுவான மனத் திடம் இருப்பின்
சோதனைகள் எதுவாகினும்
நம் உறுதி மாறாது

எழுதியவர் : வை.அமுதா (27-Apr-21, 10:15 am)
பார்வை : 64

மேலே