முகத்திரை போட்டுநீ மூடிவிட்டாய் புன்னகையை

முகமூடி போட்டு நடந்திடும் நாளில்
முகத்திரை போட்டுநீ மூடிவிட்டாய் புன்னகையை
கண்ணிமை கள்திரைமூ டித்திறக்கும் போதினில்
அந்தியெழில் போதும் அது .

எழுதியவர் : கவின் சாரலன் (29-Apr-21, 10:52 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 156

மேலே