காதல்

என் வலிமை எதுவென சொல்லி
எந்தன் விதியையும் நீயே பறித்துவிட்டாய்
அமைதியின்றி கனவுகளும் தடுமாறி போகிறதடி
அன்பு மயமின்றியே அச்சம்
நிறைய
புரியாமல் திணறி இரவில் நடக்கிறேன்
காதலே ஓடிவிடு வழமையை தந்துவிடு
கவி அகிலன் ராஜா கனடா

எழுதியவர் : Akilan raja (30-Apr-21, 1:41 am)
Tanglish : kaadhal
பார்வை : 147

மேலே