சுலபமல்ல

சிடுக்கில்லா
சிலந்தி வலையை
இழை பிரிப்பது போன்றே
அத்தனை சுலபமல்ல நினைப்பவை
‘அனைத்தையும்’ மீளுருவாக்கம் செய்வது.

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (30-Apr-21, 6:03 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 126

மேலே