மனமொரு ஓடம்

மனமொரு ஓடம்
மௌனம் அதன் ராகம்
உணர்வின் அலைகளில்
அது அசைந்து ஆடும்

மனமொரு ஓடம் அதன்ராகம் மௌனம்
உணர்வலையில் ஆடும்ஓ டம் !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Apr-21, 9:33 am)
Tanglish : manamoru odam
பார்வை : 243

மேலே