ஹெல்மெட் கட்டாயம் ஓய்வின் நகைச்சுவை 261

ஹெல்மெட் கட்டாயம்
ஓய்வின் நகைச்சுவை: 261

மனைவி: ஏன்னா! இவ்வளவு நாள் தூக்கத்திலே மிதிப்பீங்க, கேட்டா, தூக்கத்திலே வண்டி ஓட்டுனேன், பிரேக் போட்டேன்னு சமாளிப்பீங்க! இன்னைக்கு என்னது ஹெல்மெட் போட்டுண்டே தூங்க வந்துட்டீங்க?

கணவன்: ஆமாண்டி தூக்கத்திலே வண்டி ஓட்டும் போது கூட சேப்டி வேண்டாமா? வேணும்னா நீயும் போட்டுக்கோ. பில்லி- யன் ரைடருக்கும் கட்டாயம் பண்ணிட் டாங்க

மனைவி: ஆண்டவனே இது எங்கே போய் முடியுமோ (பரவாயில்லே பில்லியனிலே நான் தான்)

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (2-May-21, 8:55 pm)
பார்வை : 145

மேலே