மதுவும் மதுவும்

மது நாடி 'டாஸ்மாக்' போகாதீர்
மது மதி மயக்கம் தரும்
இறுதியில் இன்னல் அத்தனையும் தரும்
குலமாதர் தவித்திட உயிர் மாய்க்கும்
இறைவன் நாம மது நாவிற்கு
இனிமைத் தரும் நலம் தரும்
சொல்ல சொல்ல தெவிட்டா இன்பம்தரும்
பேரின்பம் காண்பீர் இதில் இகமகம்
இரண்டும் கண்டு நீர்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (4-May-21, 4:59 pm)
பார்வை : 31

மேலே