நேர்நில் பார்பார்நீ

நேர்நேர்தே மாநேர்நில் பார்பார்நீ என்ஹேமா
கார்குழ லோகூ விளம்உன் கருவிளம்
உந்தன் கருவிழி ஆனால் புளிமா
உணவில்தான் உன்னில்இல் லை !

----வெண்பா ஈரசை வாய்ப்பாடு பொதிந்த
இன்னிசை வெண்பா

நேர் நேர் = தேமா
நிரை நேர் = புளிமா
நேர் நிரை =கூவிளம்
நிரை நிரை = கருவிளம்

எழுதியவர் : கவின் சாரலன் (4-May-21, 7:00 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 113

மேலே