எருக்கு

வெள்ளெருக்கு
பூஜையில்
மாலையாக
விநாயகர்
கழுத்திலே!
நீல எருக்கு
களையாக
தரிசு நிலத்திலே!
நிறவெறி
இங்கே
மனிதனுக்கு
மட்டுமல்ல
எருக்கஞ்செடிகளுக்கும் கூட......

எழுதியவர் : ஜோதிமோகன் (5-May-21, 9:18 pm)
சேர்த்தது : ஜோதிமோகன்
பார்வை : 62

மேலே