அலைகிறேன்

சொற்போரில் வென்ற நான்
ஒரு சொல்லைத்தேடி அலைகிறேன்
இன்னும் கிடைக்கவில்லை
முகக்கவசத்தில் உன்
விழிகள் செய்யும் சமிக்ஞையை
விவரிக்க...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (6-May-21, 7:55 am)
Tanglish : alaikiren
பார்வை : 208

மேலே