என்று ஒழியும்

வீட்டில் சில நாள்
வெளியில் சில நாள்
இரண்டும் வெறுத்த
நிலையில் சில நாள்

என்று ஒழியும்
இந்த கண்ணுக்குத் தெரியாத
குண்டு மழையின் கோரத்தாண்டவம்..

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (6-May-21, 8:23 am)
Tanglish : enru ozium
பார்வை : 162

மேலே