அவள் விழிகள்

தூய வெள்ளை நந்தியவட்டம் நடுவில்
பாய வந்தமர்ந்த கருவண்டு போல
காயவைத்து என்மனதை ஆட்கொண்டதே
கன்னியே உந்தன் கருவிழி இரண்டு
பெண்ணின் விழிக்கே தனி அழகு
ஒப்புக் கொள்கிறேனடி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-May-21, 5:13 pm)
Tanglish : aval vizhikal
பார்வை : 276

மேலே