இயந்திர மரங்கள்

இயற்கை மரங்கள்
அழிகிறது
இயந்திர மரங்கள்
இயங்குகிறது
மரக்கிளை
அசைந்தால்
காற்று வரும் அது
இயற்கை...
இறக்கை சுற்றினால்
காற்று வரும் அது
செயற்கை...
தலைகீழாக சுழலும்
மின்விசிறியும்
தோற்று போகும்
மரத்திடம்
மரத்தின் காற்று
குளிர்ச்சி தரும்
மின்விசிறி காற்று
சூடு தரும். . .
இயற்கை என்றும்
இனிமையே...

ஜோதிமோகன்
புதூர்

எழுதியவர் : ஜோதிமோகன் (6-May-21, 8:23 pm)
சேர்த்தது : ஜோதிமோகன்
Tanglish : iyanthira marangkal
பார்வை : 94

மேலே