கோபுரதரிசனம்

கோபுர தரிசனம்
கண்டோம்
கோவிலில் அன்று
கோபுர தரிசனம்
காண்கிறோம்
மின்கோபுரங்களாக
விளை நிலங்களில் இன்று
ஆங்காங்கே
அலைபேசி கோபுரங்களாக
கோவில் கோபுரங்களால்
வாழும் கோடி உயிர்கள்
அலைபேசி கோபுரங்களால்
அழியும் இங்கு உயிர்கள்
அறிவியல் ஆழ்கிறது உலகை
அதனால் அழிகிறது
இயற்கை.......
இயற்கை என்றும் இனிது.

ஜோதி மோகன்
புதூர்

எழுதியவர் : ஜோதிமோகன் (6-May-21, 8:30 pm)
சேர்த்தது : ஜோதிமோகன்
பார்வை : 51

மேலே