கண்ணோடு நீசொன்ன வார்த்தை காற்றோடு போகலாமோ

கண்ணோடு நீசொன்ன வார்த்தை காற்றோடு போகலாமோ
கவிதைத் தமிழாகநீ சொன்னதெல்லாம் நேற்றோடு நிற்கலாமோ
நதியோரம் நாம்பேசி நடந்த நினைவெல்லாம் பாலைவெளி ஆகலாமோ
உன்னோடு நான்கொண்ட காதலுறவிற்குநீ முற்றுப்புள்ளி வைக்கலாமோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (7-May-21, 10:15 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 43

மேலே