வேல் விழியால் வெண்கலிப்பா

நல்மலை விளைமாணிக் கமரகத.மவளில்லை
சொல்கடல் விளைபவழம் ஒளிர்வைடுரி யமும்தள்ளு
கல்லினில் நிலமுள்ளே கவர்வைரமும் இணையாகா
வில்லவள் விழியெது யெதிர்

எழுதியவர் : பழனிராஜன் (7-May-21, 3:14 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 39

மேலே