மெல்லடியே மெல்ல நீநட

மெல்ல விரியும் பூவிதழ்
மெல்லக் கவியும் கண்ணிமைகள்
மெல்லச் சிவக்கும் ரோஜாபாதம்
மெல்லடியே மெல்ல நீநட

எழுதியவர் : கவின் சாரலன் (7-May-21, 11:02 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 113

மேலே