காதல்துளி

மண்ணில் விழும் மழை துளி
மனத்தில் விசும் பனிதுளி
வாழ்கையில் வரும் புன்னகை
இதயம் சாெல்லும் காதலை
இடம்தருவாய்யா உன் வாழ்வில்லே

எழுதியவர் : தாரா (11-May-21, 1:14 am)
சேர்த்தது : Thara
பார்வை : 233

மேலே