பயம்

"பயம் இருந்தால் தெளிவு
இருக்காது ,
பயம் இருந்தால் விருப்பம் இருக்காது,
பயம் இருந்தால் முயற்சி இருக்காது,
பயம் இருந்தால் உழைப்பு இருக்காது,
பயம் இருந்தால் வெற்றி இருக்காது,
பயத்தை விலக்கு!
ஜெயமே என்றும் ஆகட்டும்
நம் இலக்கு! ".

எழுதியவர் : (11-May-21, 11:05 am)
சேர்த்தது : Lakshya
Tanglish : bayam
பார்வை : 85

மேலே