புது எமன்

குறள் வெண்பா

அரசியல மைச்சர் பிழைப்பினும் தாழா
தரமெனமூ டர்தேர்வர் சொல்

தரமாய் பறித்தமுன் கூற்றுவன் மாறி
தரமிலாக்கூற் றும்வந்த தோ

எழுதியவர் : பழனி ராஜன் (12-May-21, 10:49 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 31

மேலே