மாடு

" மாடு "
*********
பெருமாடு சுகங்கள் உன்மாட்டிற் கிணையா
மோ
பெறுமாடு அத்தனையும் நாம் சுமக்கும் சும்மா
டே
கரும்பாடும் கையாளை இடமேற்ற கயிலாயா--
உன்
விருமாட்டைக் கண்ட கண்கள் மறுமாடு காணுமோ?

எழுதியவர் : சக்கரை வாசன் (13-May-21, 8:37 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 38

மேலே