உன்னையே நினைத்திருந்தேன்

நேரிசை வெண்பா


உன்னை மறக்கேன் நொடியுமே அன்பரே
நின்பெருமை எப்போதும் பேசுவேன் --: உன்நினைவில்
என்வாழ்வு மாறாது செல்ல மெலிவதென்
என்னுட லிப்பசலை யில்


.....

எழுதியவர் : பழனி ராஜன் (13-May-21, 10:30 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 379

மேலே