பாதமோ ரோஜாப்பூ மென்மை

பாதம் ரோஜாயிதழ் மென்மை
பாதத்தில் வெள்ளிக்கொலுசு வெண்மை
பாதம் தரையில்நோகும் உண்மை
பாதத்தில் ஹைஹீல்ஸ் செருப்புஅணி

பாதம் ரோஜாயிதழ் மென்மை அல்லவா
பாதத்தில் கொலுசு வெண்மை அழகல்லவா
பாதம் தரையில் நோகும் உண்மையல்லவா
பாதத்தில் ஹைஹீல்ஸ் அணிய வேண்டுமல்லவா

பாதமோ ரோஜாப்பூ மென்மை அழகுமிகு
பாதத்தில் வெண்மைக் கொலுசு ஒலித்திடும்
பாதம் தரையில் படநோகும் ஆதலால்
பாதத்தில் ஹைஹீல்ஸ் அணி !

-----வ வி க வி இ வெ நீங்கள் அறிவீர்கள்

எழுதியவர் : கவின் சாரலன் (14-May-21, 9:53 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 43

மேலே