எல்லாம் கேட்கார்

என்ன நினைத்து எழுத வந்தார்
செம்மை தமிழில் இங்குமே

சொன்ன சொல்லை முன்னம் மறந்து
ஓடி வந்தது முந்துதே

சின்ன புத்தி ஈனர் அவர்க்கு
சிறப்பு செய்து போற்றுவர்


அன்ன வர்க்கு அனைத்த றிவினைத்
தந்தும் புரிவ தேதடா

எழுதியவர் : பழனி ராஜன் (15-May-21, 6:43 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 30

மேலே