இவள்

அழகு வான் நிலவு முகத்தில் களங்கம்
அழகி இவள் முகம் நிலவு முகம்
களங்கம் ஏதும் இலா நிலவுமுகம்
வான்நிலவும் வெட்கி மேகத்துள் சென்று
மறைந்ததே பாவம் இன்று இவள்
வெள்ளி நிலவு முகம் கண்டு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-May-21, 7:42 pm)
Tanglish : ival
பார்வை : 205

மேலே