தேவர்கோன் மைந்த னுய்ந்தி டப்பு கன்ற வள்ள றாள்வ ணங்குவாம் - எழுசீர் ஆசிரிய விருத்தம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா 6 விளம்)

எந்த வெந்த யோனி பேத மெங்கு மெங்கு முள்ளன
அந்த வந்த யோனி தோறு மாவி யான தன்மையைச்
சிந்தை யின்க ணொருக ணத்தி னிகழு மாறு தேவர்கோன்
மைந்த னுய்ந்தி டப்பு கன்ற வள்ள றாள்வ ணங்குவாம். 1

- கடவுள் வாழ்த்து, இரண்டாம் போர்ச் சருக்கம், வில்லி பாரதம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-May-21, 10:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே