எண்ணிக்’கை’ மனிதர்கள்

எண்ணியதை செதுக்க ஒரு கை
எண்ணமதை சிதைக்க ஒரு கை
எண்ணிக் கை வைத்துக் கொள்!

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (17-May-21, 12:04 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 109

மேலே