திருமணம்

மேள தாளங்கள் முழங்கிட
உறவினர் ஒன்று கூடி
வாழ்த்துக்கள் பரிமாற
இதயம் குளிர்ந்து
நாம் நடத்துகிறோம்
இரு மனங்களின் சங்கமத்தை
நல்லதே எண்ணி

ஜோடிகளின் கண்களில் தெரிகிறாது
மகிழ்வான எதிர்காலம்
வானத்து தேவர்களும்
பூச்சொரிய
பெற்றவர் கண்களில்
ஆனந்தக் கண்ணீர்

எழுதியவர் : ஸ்ரீதரன் (17-May-21, 10:18 am)
சேர்த்தது : Sridharan
Tanglish : thirumanam
பார்வை : 74

மேலே