இரக்கம்

கலித்தறை

தேமா. புளிமா. புளிமாகாய் புளிமா தேமா

தானா. இரக்கப் படுவார்யார் அவரே நல்லான்
போனா லெனவும் கொடுக்கும்மாந் தரும்சொல் நல்லார்
தோனா மனத்தன் கொடுக்கஞ்சும் கொடுங்கல் நெஞ்சன்
ஏனாம் மனதில். இரக்கங்கொள் பவனும் தேவே

இரக்கப்படுபவரேக் கடவுளாம்


...

எழுதியவர் : பழனி ராஜன் (17-May-21, 7:39 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 46

மேலே