சொல்லடி பெண்ணே

உந்தன் அழகில் முற்றிலும் மயங்கிய நான்
நீயே கதி என்று உந்தன்
பதும பாதங்களின் கீழ் இருந்திட ஆசைப்பட
நீயோ என் பார்வையையே வெறுப்பதுபோல்
என்னைப் பார்த்தும் பாராதது போல
செல்கின்றாயே என்மனதிற் கினியாளே
இது நியாயமா சொல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (17-May-21, 9:26 pm)
Tanglish : solladi penne
பார்வை : 169

மேலே