முயற்சி கவிதை

முயற்சி எனும் விதையூன்றி
உழைப்பு எனும் நீரூற்றி
இலக்கு எனும் மரமதை வளர்த்திட்டால்
கிட்டுமாம் வெற்றிக் கனி.

எழுதியவர் : ஜோதிமோகன் (18-May-21, 8:05 am)
சேர்த்தது : ஜோதிமோகன்
Tanglish : muyarchi kavithai
பார்வை : 45

மேலே