புதிய பூக்காரியோ

பூக்களால் பூமாலை
கட்டுகிறான் பூக்காரன்
புன்னகையால் பூமாலை கட்டும் நீ
புதிய பூக்காரியோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (18-May-21, 7:13 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 73

மேலே