அவள் வீடு

பூனைக்குப் பால் வைத்துவிட்டு
ஒருக்களித்து படுக்கிறாள்,
ஒழுகிக்கொண்டிருக்கிறது வீடு..😊

எழுதியவர் : ஹாருன் பாஷா (18-May-21, 9:29 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
பார்வை : 72

மேலே