இவள்
அவள் என்ன தன் இதயத்தை எடுத்து
எங்கோ மறைத்து வைத்து விட்டாளோ
இப்படி தினம் தினம் அவள்
பார்வைக்காகவே ஏங்கி நிற்கும் என்னை
ஒருமுறையேனும் பார்க்க நினைக்காது போகின்றாளே
ஏனோ கருணை சிறிதும் காணாது