கூண்டுக்கிளி
கூண்டில் அடைபட்டு கிடக்கும் கிளியின்
துன்பமெல்லாம் இப்போது எனக்கு தெள்ளத்
தெளிவானது கொரோனாவுக்கு பயந்து வீட்டில்
அடைபட்டு கிட்டிருக்கும் எனக்கு