கொரோனா

கிரீடம் தரித்த கொரோனாவே!
கண்ணுக்கு தெரியாத காலன் நீ
நாசித்துவாரம் உன்நுழைவாயில்
சுவாச பாதை உன் வழிபாதை
நுரையீரல் உன் உறைவிடம்
உன்னால்உண்டாகும் சளி தொல்லை
அதனால் சுவாசிப்பது சிரமமாகும்
சில நேரமது மரணமாகும்
முககவசமதை அணிந்திடுவோம்
கொரோனாவை வென்றிடுவோம்!

எழுதியவர் : ஜோதிமோகன் (26-May-21, 9:35 am)
சேர்த்தது : ஜோதிமோகன்
பார்வை : 64

மேலே