அறிவீர் தமிழரே

இணைகுறள் ஆசிரியப்பா



வாரீர் எம்மிடம் அனைத்தும் சொல்வோம்
வாரீர் வாரீர்
பாரீர் நந்தமிழ் கடவுள் கொள்வீர்
அரியும் அரனும் அறிவீர்
பரிந்து சொன்னோம் விழைவு கொள்ளே



......

எழுதியவர் : பழனி ராஜன் (26-May-21, 10:15 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 34

மேலே