இன்றோடு ஒழியட்டும்

இன்றோடு ஒழியட்டும்
*******
ஒன்றிய மனத்துளே அமர்ந்திட்ட பரமேசா
கொன்றாடும் கூற்றுதைத்து நின்றாடும்
நர்த்தகரே
சென்றாடு தீர்த்தமெங்கும் நிறைந்திட்ட
மறையோனே
இன்றோடொ ழியட்டும் தொற்றுநோய்த்
துன்பங்கள்!
*********

எழுதியவர் : சக்கரை வாசன் (26-May-21, 5:53 pm)
பார்வை : 71

மேலே