என்மன வாசல் கதவையும்

தென்றலுடன் தேன்மலர் வாசமும்
மிதந்து வந்தது
தென்றல் கூந்தல் தழுவ
அவளும் வந்தாள்
தென்றல் பூவிதழையும் அவள் மெல்லிதழையும்
திறந்து விட்டு
என்மன வாசல் கதவையும்
மெல்லத் திறந்தது !

எழுதியவர் : கவின் சாரலன் (26-May-21, 11:01 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

மேலே