மானுடண்

மண் திண்ணும் உடலுக்கு மானுடண் என்று பெயர்...

மண் தின்னும் முன்னே மருந்துகள் தின்னும் மானுடனே இதற்க்கு என்ன பெயர்..?

மாத்திரைக்கு(மது)
மயங்கி போன மானுடன்
மன்னையும் அபகரிக்கிறான்...

பல மானங்களையும் நிராகரிக்கிறான்...

*மானுடனே*

அன்பு ஒன்றே அறுமருந்து அனைவரிடமும் அன்பு கொள்...

எழுதியவர் : கனவு பட்டறை சிவா (28-May-21, 8:39 am)
சேர்த்தது : கனவு பட்டறை சிவா
பார்வை : 54

மேலே