மாதவள் இட்டுஇட்டுத் தந்தால்

கோதுமை பிசைந்தால் சப்பாத்திமா
கோதிலா அரிசிதரும் தோசைமா
மாதவள் இட்டுஇட்டுத் தந்தால்
போதுமென நாம்தான்சொல் வோமா ?

----வஞ்சி விருத்தம்
தகர எதுகைகள் து தி த து ----

எழுதியவர் : கவின் சாரலன் (29-May-21, 10:13 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே