ஆணோடு பெண்ணுடையான்

ஆணோடு பெண்ணுடையான்
**********
மானுடையான் தோலுடையான் டமரூகந்
தானுடையான்
கானுடையான் தோடுடையான் ஆணோடு
பெண்ணுடையான்
தேனடையும் கொன்றையில் நீர்தங்கும்
சடையுடையான்
ஆனேறும் கயிலாயன் மழுவேந்தும் வலத்
தானே!

******

எழுதியவர் : சக்கரை வாசன் (29-May-21, 5:06 pm)
பார்வை : 65

மேலே