இசைஞானி 78

இசைஞானி 78
********
பண்ணைபு ரங்கண்ட பண்ணிசை நாயக
ரே
சென்னை புறம்வந்து சீராய் நிலையுற்று
அன்னக்கிளி தந்ததி ரையிசை ஞானியே
என்றும் வாழ்க இசையுடன்!!
********

எழுதியவர் : சக்கரை வாசன் (2-Jun-21, 9:40 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 94

மேலே