என் கண்மணி

என் கண்மணி
*******
சின்னயிடை உடல்பேண விடைபகரும் கண்ம
ணியே
பின்னலிட்ட கூந்தலுக்கு பிசசிப்பூ சிறப்பாக
கன்னங்கள் மாங்கனியாய் ருசித்திடும் வண்
ணத்தில்
முன்னகங்கள் கவர்ச்சியுற பின்னகங்கள்
தாங்கிநிற்க
கண்கொள்ளாப் பேரெழிலே என்றும்நீ எனக்க
ழகு !

*******

எழுதியவர் : சக்கரை வாசன் (3-Jun-21, 8:36 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 85

மேலே