காதல்

புத்தகமாய் வாசித்துப்போ
உனக்குள் குடி வருகிறேன்
நீ ஒவ்வொரு வரிகளாய் வருடிட!
நான் உன் விரல் ரேகை திருடிட!
கடந்த கால நினைவுகளாய்
கடந்து போவோம்! காதல்!
உலகில் தொலைந்து
போவோம்.......
.......................ர.ஸ்ரீராம் ரவிக்குமார்🍂

எழுதியவர் : ர.ஸ்ரீராம் ரவிக்குமார் (5-Jun-21, 7:03 am)
Tanglish : kaadhal
பார்வை : 1140

மேலே