நடிகன்

மேடையில் அவன் பாடினான்;
“என் கண்மணி...! என் காதலி...!”
கோடியில் அவன் காதலிகள் மகிழ.

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (5-Jun-21, 11:05 am)
சேர்த்தது : Narthani 9
Tanglish : nadikan
பார்வை : 18

மேலே