அனாதை இல்லம்

காலம் கடந்த்தாட்சி
வயதும் கடந்தாச்சி
நரையும் வந்திருச்சி
ஆசையும் குறையள உன் மேல்
எனக்கு
அன்பை கொடுத்த நீ
உன்னை மறக்க முடியல என்னால
இருட்டில் தனியா அமர்ந்தாலும்
நீ நிலவா ஒளி விசுறே என் மேல்
உன்னை கனவில் சுமந்து
சிறுப்பிள்ளையாய் விளையாடுகிறேன்
அனாதை இல்லத்தில் இன்று
உன் குழந்தையாய்

எழுதியவர் : மு.ரவிச்சந்திரன் (5-Jun-21, 12:09 pm)
சேர்த்தது : M RAVICHANDRAN
Tanglish : anaadhai illam
பார்வை : 30

மேலே